பொதும்பு
தமிழ்
தொகு
|
---|
- பொது¹-+
பொருள்
தொகு- பொதும்பு, பெயர்ச்சொல்.
பொதும்பு =குகை எ. கா) கைவிடா நின்றதுவும் கற்பொதுவில் காத்ததுவும் -திருமுருகாற்றுப்படை /வெண்பா
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
இலக்கியமை
தொகு- பொதும்பு - தளிர் கவின் எய்திய தண் நறும் பொரும்பில் நற்றிணை 118
- நீர்நாய் தில்லையம்பபொதும்பில் பள்ளிகொள்ளும் நற்றிணை 195
- மாஆஅத்துப் பொதும்புதொறும் குயில் நற்றிணை 243
- பாலை புலி பொறி அன்ன புள்ளியம் பொதும்பில் பனிப்பவர் மேய்ந்த காரான் நற்றிணை 391
- பழந்தூங்கு நளிப்பின் காந்தளஞ் சிலம்பு அகம் 18
- உயர்சினைப் பொதும்பில் புன்னை அகம் 190
- வள்ளை நீடிலைப் பொதும்பில் யாமை அகம் 256
- புன்னையம் பொதும்பு அகம் 340
- பாலை இரும்பை அழல் அகைத்தன்ன அங்குழைப் பொதும்பு அகம் 351
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +