தமிழ்

தொகு
 
பொதுவர்:
இடையர்

[[|thumb|150pxpx||பொதுவர்:
பொதுமகளிர்]]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • பொதுவர், பெயர்ச்சொல்.
  1. இடையர்
    (எ. கா.) புன்பொதுவர் வழிபொன்ற (பட்டினப். 281).
  2. மத்தியஸ்தர் (W.)
  3. பொதுமகளிர்
    (எ. கா.) பொதுவர் பொலி மறுகும் (மணி. 28, 51).

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. herdsmen
  2. mediators
  3. prostitutes


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொதுவர்&oldid=1462379" இலிருந்து மீள்விக்கப்பட்டது