பொம்மைவாய்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- பொம்மைவாய், பெயர்ச்சொல்.
- பரிகாசமாய் அழைக்கும் பெயர் (கோயமுத்தூர் வழக்கு) .
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- பருமனாக துருத்திக்கொண்டிராமல், உள்ளடக்கமாக, கோடு கிழித்தாற் போன்ற மெல்லியத் தோற்றத்தையுடைய உதடுகளைக்கொண்ட வாயை உடையவர்களை பொம்மைவாய் என்றுக் குறிப்பிட்டுப் பேசுவர்.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +