பொய்புரட்டு
பொருள்
விளக்கம்
- மற்றவர்களை நம்பவைத்து, ஏமாற்றுவது
- பொய்யான விடங்களை உண்மையாக இருக்குமாறு கூறி மற்றவர்களை நம்பவைப்பது
பயன்பாடு
- "போலியோவினால் பாதிக்கப்பட்ட கால்கள் அவர் தொட்டதும் திடமான கால்களாக மாறியது" என்ற பொய்யினை பிறர் நம்பும்படியாக பேசி நம்பவைப்பது
- போன நொடியினை நம்மால் கொண்டு வரஇயலாத போது; எப்படி எதிர்காலத்தில் அந்த சுகம் இந்த இன்பம் கிடைக்கும் என்று கூறும் பொய்புரட்டினை நம்பி நிகழும் காலத்தினை இழப்பது.