பெயர்ச்சொல்

தொகு

கோல்மால் {{பொருள்}]

  1. ஏமாற்றம்
  2. பித்தலாட்டம்
  3. வஞ்சகம்
  4. பொய்புரட்டு
விளக்கம்
  • அவன் தனது அலுவலகத்தில் ஏகப்பட்ட கோல்மால் புரிந்ததால் பணிநீக்கம் செய்யப்பட்டான்
  • கதாநாயகன் ஏகப்பட்ட கோல்மால் புரிந்து வில்லன்களை பழிதீர்த்தான்

[1]

மேற்கோள்

தொகு
  1. ஆட்சிச்சொல் http://aatcichcol.blogspot.in/
"https://ta.wiktionary.org/w/index.php?title=கோல்மால்&oldid=1888513" இலிருந்து மீள்விக்கப்பட்டது