பொரிவாணா
பொரிவாணா

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பொரிவாணா, பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. நெல்லைப் பொரியாக பொரித்து எடுக்க உதவும் ஒரு வாணலி (பாத்திரம்)
  2. எப்போதும் படபடவென்று பேசிக்கொண்டேயிருக்கும் நபர்.

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. A vessel used to dry fry paddy
  2. A person who talks continuously

விளக்கம் தொகு

  • பொரி + வாணா (வாணலி) = பொரிவாணா...நெல்லை பெரிய அளவில்தான் பொரியாக பொரித்து எடுப்பார்கள்...அகவே இந்தச்செயலுக்கு உதவும் வாணலி படத்தில் காட்டியிருப்பதைவிட பெரியதாகவே இருக்கும்...சிறிய அளவிலான பொரி உண்டாக்க சிறிய வாணலி போதும்...

பயன்பாடு தொகு

  • அவனோடு பேச்சுக் கொடுக்காதே. அவனொரு பெரிய பொரிவாணா. மாட்டிக்கொண்டால் மீண்டு வருவது மிக சிரமம்!
"https://ta.wiktionary.org/w/index.php?title=பொரிவாணா&oldid=1994129" இலிருந்து மீள்விக்கப்பட்டது