பொருள்

பொற்றொடி(பெ)

  1. பொன்னினாலான வளையல்களை அணிந்த பெண்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. woman wearing gold bangles
விளக்கம்
  1. பொன்+தொடி = பொற்றொடி
"https://ta.wiktionary.org/w/index.php?title=பொற்றொடி&oldid=1026126" இலிருந்து மீள்விக்கப்பட்டது