போக்கடி
போக்கடி வினைச்சொல் .
- தொலைத்துவிடு, இழ
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- ஒரு பொருளைத் தவற விடுதல்.
- கையில் உள்ள ஒரு அரிய பொருளைத் தவற விடும் ஒருவர் அப்பொருளை நான் போக்கடித்து விட்டேன் எனத் தெரிவிக்கலாம். 2. பூட்டுக்குச்சியைத் (சாவியை) தொலைத்துவிட்ட ஒருவனைப் பார்த்துப் பூட்டுக் குச்சியைப் போக்கடித்து விட்டாயா? என வினவலாம்.
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---போக்கடி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி