ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

போக சயனம், பெயர்ச்சொல்.

  1. வைணவத்தில் கூறப்படும் திருமால் சயனக்கோலமான போக சயனம் 40 வது திவ்ய தேசமான திருசித்திரகூடம் என்னும் சிதம்பரத்தில் அமைந்துள்ளது. இங்கு புண்டரீகவல்லி தாயார் சமேதராய் கோவிந்தராஜப் பெருமாள் போக சயனத்தில் காட்சி தருகிறார்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. Bhoga Sayanam is one of the reclining postures of Lord Vishnu referred in Sri Vaisnavam literatures. ThiruChitrakootam or Chidambaram is the 40th Divya Desam wherein Lord Govindaraja PerumaL along with his consor Pundarikavalli appears in Bhoga Sayanam (reclining posture) lying on the serpant Adhisheshan.
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---போக சயனம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=போக_சயனம்&oldid=1077265" இலிருந்து மீள்விக்கப்பட்டது