தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • போடுதல், வினைச்சொல்.
  1. எறிதல்
  2. இடுதல்
  3. தாழ் முதலியன இடுதல்
  4. தரித்தல்
  5. ஈனுதல்
  6. அச்சிட்டு வெளிப்படுத்துதல்
  7. கணக்குச்செய்தல்
  8. வரைதல்
  9. பரிமாறுதல்
  10. அடித்தல்
  11. விதைத்தல்
  12. பயன்படுத்தல்
  13. கள் முதலியன குடித்தல்
  14. விடுத்தல்
  15. பணம் முதலியன கட்டுதல்
  16. பிரித்து இடுதல்
  17. உண்டாதல்
  18. ஒரு துணைவினை

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=போடுதல்&oldid=1441118" இலிருந்து மீள்விக்கப்பட்டது