போஷாக்கு
தமிழ்
தொகு- புறமொழிச்சொல்---சமசுகிருதம்--पोषक--போ1ஷக1--வேர்ச்சொல்
பொருள்
தொகு- போஷாக்கு, பெயர்ச்சொல்.
- (உள்ளூர் பயன்பாடு)
- ஊட்டம்
- ஊட்டச்சத்து
- காண்க போஷணை
- (எ. கா.) உனக்கு போஷாக்குப் போராது
- ஜாக்கிரதை
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- nourishment
- See போஷணை
- care
விளக்கம்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +