தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மங்கலை, பெயர்ச்சொல்.
  1. கணவனோடு வாழ்பவள்
  2. இலக்குமி
  3. பார்வதி
  4. துர்க்கை
  5. அம்பட்டச்சி (W.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - maṅkalai
  1. Married woman
  2. Lakṣmī
  3. Goddess Parvathi, Siva's consort
  4. Durgā
  5. Fem. of மங்கலன் ; Woman of the barber caste


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மங்கலை&oldid=1403133" இலிருந்து மீள்விக்கப்பட்டது