தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மசக்குதல், பெயர்ச்சொல்.
  1. மயங்கச் செய்தல்
    (எ. கா.) லலையி லேயுற முறை மசக்கவம் (திருப்பு. 838)
  2. குழப்புதல்
  3. ஆடையைக் கஞ்சிப்பற்று நீங்கும்படி கசக்குதல் (W.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. 1.To charm, bewitch
  2. To confuse, perplex
  3. To crumple, as a cloth to get out the stiffening



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மசக்குதல்&oldid=1260450" இலிருந்து மீள்விக்கப்பட்டது