தமிழ்

தொகு
 
மஞ்சகம்:
ஒரு வகை கொக்கு
 
மஞ்சகம்:
என்றால் கட்டில்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மஞ்சகம், பெயர்ச்சொல்.
  1. மஞ்சுகம் என்னும் கொக்குவகை (சங். அக.)
  2. கட்டில்....இலங்கைத் தமிழில்
  3. மேடை....இலங்கைத் தமிழில்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. a kind of crane (bird)
  2. bed...in Srilankan Tamil
  3. platform...in Srilankan Tamil



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + [1]

"https://ta.wiktionary.org/w/index.php?title=மஞ்சகம்&oldid=1969827" இலிருந்து மீள்விக்கப்பட்டது