மஞ்சட்காப்பு

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மஞ்சட்காப்பு, பெயர்ச்சொல்.
  1. இரட்சையாக நெற்றியிலிடும் மஞ்சட்பொட்டு
  2. கோயிலிற் தெய்வங்களுக்குச் சாத்தும் அரைத்த மஞ்சள் விழுது
    (எ. கா.) நெய்யிலையடைக்காய் மஞ்சட்காப்பு (உபதேசகா. சிவத்துரோ. 498)
  3. குழந்தைக்குஅக்ஷராப்பியாசஞ் செய்யும்போது எழுதும் ஓலைக்கு மஞ்சள்பூசுகை (W.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Mark of turmeric paste on the forehead, considered a charm
  2. Turmeric paste with which a deity is coated
  3. Smearing with turmeric the ola leaf on which the first lesson of a child is written



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மஞ்சட்காப்பு&oldid=1260423" இலிருந்து மீள்விக்கப்பட்டது