மடக்கு
மடக்கு (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- வளை, வளைவின் வட்டப்பகுதி, வளைப்பு, மூலைமுடுக்கு.
- நேர்ப்பாதையில் ஏற்படும் மாற்றம், விலகல்.
- திருப்பு.
- மடிப்பு.
- மாறிமாறிவருகை.
- தாறுமாறு.
- பெரிய மண்ணகல்.
- செய்யுளில் சொல், சீர் முதலியன பொருள் வேறுபட்டு மீண்டும் மீண்டும் வருவதாகிய சொல்லணிவகை.
- ஒரு தடவையில் உட்கொள்ளக் கூடிய நீர்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- குறிப்பு: வரிசைப்படி மேலே தமிழில் காணப்படுகின்ற பொருள்களுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பு தரப்பட்டுள்ளது.
மேற்கோள்
தொகு- சென்னைப் பல்கலையின் தமிழ்ப் பேரகரமுதலி [1]