மடிபிடித்தல்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மடிபிடித்தல், பெயர்ச்சொல்.
  1. நிர்ப்பந்தித்தல்
    (எ. கா.) மடிபிடித்துக் காற்கட்டி விலக்க வொண்ணாதபடி யாயிருக்கை (ஈடு., 5, 3, 5)
  2. வலுவிற் சண்டைக்கு அழைத்தல்(உள்ளூர் பயன்பாடு)
  3. வழக்காடுதல் (W.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To compel, as seizing by the waist cloth
  2. To pick a quarrel
  3. To dispute



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மடிபிடித்தல்&oldid=1260671" இலிருந்து மீள்விக்கப்பட்டது