மடிமாங்காய்போடுதல்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மடிமாங்காய்போடுதல், பெயர்ச்சொல்.
  1. செய்யாததைச் செய்ததாக ஏறிட்டுக் குற்றங்கூறுதல் (W.)
  2. இலஞ்சங் கொடுத்தல் (J.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To charge falsely, as putting a mango in another's possession in order to accuse him of theft
  2. To bribe



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மடிமாங்காய்போடுதல்&oldid=1260695" இலிருந்து மீள்விக்கப்பட்டது