மட்டைவைத்துக்கட்டுதல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- மட்டைவைத்துக்கட்டுதல், பெயர்ச்சொல்.
- கூடையின் மேற்பகுதியைப் பனைமட்டையின் பிளந்த சிம்பு வைத்துப் பின்னுதல்
- உடைந்த எலும்புகள் கூடும்படி மரச்சிம்புவைத்துக் கட்டுதல்(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
- ஒருவன்குறைவைத் தாங்கிப் பேசுதல்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- To fasten the top of a basket with fibres of palmyra stem
- To fasten splints on a broken limb
- To support another in his fault
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +