மணவிலக்கு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மணவிலக்கு (பெ)
- திருமண உறவிலிருந்து விலக்குப் பெறுதல்; விவாகரத்து; மணமுறிவு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- கணவன் தன்னை அடித்துக் கொடுமை செய்வதாய்க் கூறி நீதிமன்றத்தில் மணவிலக்குக் கோரினாள்.
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மணவிலக்கு--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:விவாகரத்து - மணமுறிவு - மணம் - மறுமணம் - விலக்கு