மணிலாக்கொட்டை


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

மணிலாக்கொட்டை, பெயர்ச்சொல்.

  1. வேர்க்கடலை
  2. நிலக்கடலை
  3. மல்லாக்கொட்டை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. groundnut
  2. peanut
விளக்கம்
  • பிலிப்பைன்சு நாட்டின் தலைநகரான மணிலாவில் இருந்து வந்ததாகப் பொருள்படும் மணிலாக் கொட்டை. சுருங்கி மல்லாக் கொட்டை ஆயிற்று. வேர்க்கடலை, நிலக்கடலை என்பனவே தமிழ்நாட்டில் பெருவழக்கு.



( மொழிகள் )

சான்றுகள் ---மணிலாக்கொட்டை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=மணிலாக்கொட்டை&oldid=1079176" இலிருந்து மீள்விக்கப்பட்டது