மண்டலேசுரன்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மண்டலேசுரன், பெயர்ச்சொல்.
  1. நாற்பது யோசனை சதுரம் விஸ்தீரணமுள்ளதாகவேனும் இலட்சம் கிராமங்கள் கொண்ட தாகவேனுமுள்ள தேசத்தையாளும் தனியரசன் (W.)
  2. சிவதீட்சையில் மத்தியகும்பத்தின் கீழிடப்படும் யந்திரம்(உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Emperor; independent monarch; paramount sovereign who rules over a country 40 yōjanas square or containing over 100,000 hamlets
  2. 2 (சைவ சித்தாந்தம்) A figure drawn on the ground on which the principal pot is placed, in šivadīkṣā



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மண்டலேசுரன்&oldid=1260613" இலிருந்து மீள்விக்கப்பட்டது