தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • மதத்தல், பெயர்ச்சொல்.
  1. மதங்கொள்ளுதல்
    (எ. கா.) மிகவு மதத்து மதம் பொழிந்து (ஞானவா. நிருவா. 47)
  2. கொழுத்தல்
  3. காம மிகுதல்
  4. சுளித்தல்
  5. செருக்குதல் (W.)
  6. மயங்குதல் (W.)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. To be furious, as by must, fanaticism
  2. To be luxuriant or fruitful; to grow fat
  3. To be wanton or lascivious
  4. To be intoxicated
  5. To be arrogant
  6. To be bewildered



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மதத்தல்&oldid=1260878" இலிருந்து மீள்விக்கப்பட்டது