தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மதர்த்தல், பெயர்ச்சொல்.
  1. செழித்தல்
  2. மரமுதலியன பயனறும்படி மிதமிஞ்சிக்கொழுத்தல்(உள்ளூர் பயன்பாடு)
  3. மதங்கொள்ளுதல்
    (எ. கா.) மதர்விடையிற்சீறி (பு. வெ. 7, 14)
  4. செருக்குதல் (W.)
  5. களித்தல் (திவா.) மதுப்பருகிப் பருவாளை நின்று மதர்க்கு மருங்கெலாம் (கம்பரா. நாட்டுப். 24)
  6. மிகுதல் (திவா.)
    (எ. கா.) மதரரி மழைக்கண் (சீவக. 2803)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To flourish; to be fertile, rich or luxuriant
  2. To be too luxuriant to be productive, as soil, plants, etc.
  3. To be affected with frenzy, as a bull or elephant
  4. To be self-conceited, arrogant
  5. To rejoice; to be full of joy
  6. To increase, abound



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மதர்த்தல்&oldid=1261224" இலிருந்து மீள்விக்கப்பட்டது