மதாளித்தல்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மதாளித்தல், பெயர்ச்சொல்.
  1. செழித்தல் (W.)
  2. பயிர் முதலியன பயன்படாதபடி. கொழுந்துக்கொடுதல். பயிர் மதாளித்துப் போனால் நுனிகளை அறுத்துப் போடுகை (ஈடு., 9, 5, 7, ஜீ. அரும்.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To thrive, flourish; to be luxuriant, rich and abundant
  2. To be too luxuriant to be productive, as plants, soil, etc



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மதாளித்தல்&oldid=1261204" இலிருந்து மீள்விக்கப்பட்டது