மதிப்பெண்
மதிப்பெண் (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- கல்வியில் மாணவர்களுடைய முன்னேற்றத்தின் அளவீடாக, அவர்களின் வேலை, தேர்வில் தேர்ச்சி முதலியவற்றை அளவிட வழங்கப்படும் எண்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- score for schoolwork such as assignments; marks in exams etc
விளக்கம்
பயன்பாடு
- தேர்வை நன்றாக எழுதி நிறைய மதிப்பெண்கள் பெற்றாள் - She wrote the exam well and scored high marks.
ஆதாரங்கள் ---மதிப்பெண்--- DDSA பதிப்பு + வின்சுலோ +