மத்தியஸ்தன்

தமிழ்

தொகு
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--मध्यस्थ--மத்4யஸ்த2--மூலச்சொல்

பொருள்

தொகு
  • மத்தியஸ்தன், பெயர்ச்சொல்.
  1. நடுநிலையாளன்
  2. பக்கம் சாராதவன்
  3. பட்சபாதமில்லாதவன்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. mediator
  2. arbitrator
  3. disinterested person


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மத்தியஸ்தன்&oldid=1880703" இலிருந்து மீள்விக்கப்பட்டது