ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

மந்தகதி, பெயர்ச்சொல்.

  1. சுணக்கமான வேகம் (மந்தமான + கதி (வேகம்))
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ... யமுனை மந்தகதியில் ஓடும் அந்த இடத்தின் அமைதி அவளுக்குத் தேவை.
  • ... அவன் ஷேவ் செய்து கொள்வதிலிருந்து அவனது நடவடிக்கைகள் யாவும் துளிகூட மந்தகதியில் இருக்காது.
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---மந்தகதி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=மந்தகதி&oldid=1126254" இலிருந்து மீள்விக்கப்பட்டது