மனுதர்மசாஸ்திரம்

தமிழ்

தொகு
 
மனுதர்மசாஸ்திரம்:
இந்துச் சமயத்து நூல்களிலொன்று--படம்: ஓம் ஓர் இந்துச் சமயச்சின்னம்
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்-- मनुधर्मशास्त्र--மநுத4ர்மஶாஸ்த்1ர--மூலச்சொல்

பொருள்

தொகு
  • மனுதர்மசாஸ்திரம், பெயர்ச்சொல்.
  1. தருமநூல் பதினெட்டனுள் ஒரு நூல்/சாத்திரம்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. A sanskrit textbook of hindu law ascribed to Manu, one of 18 taruma-nūl-- தருமநூல்


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மனுதர்மசாஸ்திரம்&oldid=1880680" இலிருந்து மீள்விக்கப்பட்டது