மமதை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ)- மமதை
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- தானே பெரியவன் என்ற மமதை (the haughtiness that "I am great")
(இலக்கியப் பயன்பாடு)
- பரசுராமனுக்கு மமதை யைப் பிரித்து (இராமநா. பாயி. 5).
- ஏவலில் மமதை கொண்ட இரணியன் உய்யு மாறு (நாமக்கல் கவிஞர்)
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு