ஆணவம்
ஆணவம் (பெ)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- குரலிலே கடுமை இல்லை, நடையிலே ஆணவம் காணோம். முகத்திலே வெறித்தனம் காணோம் (இரும்புவேலி, அண்ணாதுரை)
- தான் எதிர்த்துப் பேசுவதை அவனுடைய ஆணவம் அனுமதிக்க மறுக்கிறது என்பதை முத்துக்குமரன் உணர்ந்தான் (சமுதாய வீதி, நா. பார்த்தசாரதி)
- நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே, அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா? (பாடல்)
- (குற்றம் புரிந்தவன் பாடல், ரத்தக்கண்ணீர்)
அமைதியழிந்தது புயலும் எழுந்தது ஆணவம் இன்றோடொழிந்தது ஒழிந்தது, என் ஆணவம் என் கர்வம் என் அகம்பாவம் அத்தனையும் அற்று போய்விட்டது
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஆணவம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +