பொருள்

மயர்(பெ)

  1. மயக்கம்
    மயர் சிந்தனைக்கு உரிய பொருள் தேடுதற்கு உறு நிலையர் (கம்பராமாயணம்)
    காம மென்பதொர் கள்ளது வுண்டரோ யாம மும்பக லும்மயர் வெய்தினான் (சூளாமணி)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. trance, dizziness
"https://ta.wiktionary.org/w/index.php?title=மயர்&oldid=1059464" இலிருந்து மீள்விக்கப்பட்டது