மயானவைராக்கியம்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மயானவைராக்கியம், பெயர்ச்சொல்.
  1. மயானத்தைக் கண்டதும் தேகம் அநித்தமென்று தாற்காலிகமாகத் தோன்றும் பற்றின்மை
  2. இறக்கும்வ¬ரை பரஸ்பரம் உண்மையாய் நடந்துகொள்வதாக வநூவரர் கூறும் உறுதிமொழி (W.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Temporary dislike of the world, on realising the evanescence of the body at the sight of a burial-ground, one of three vairākkiyam, ( ← இதைப் பார்க்கவும்)
  2. Pledge of fidelity till death, given by a bride or bridegroom


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மயானவைராக்கியம்&oldid=1340166" இலிருந்து மீள்விக்கப்பட்டது