மயிர்க்கூச்செறிதல்
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
மயிர்க்கூச்செறிதல், .
பொருள்
தொகுமொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- piloerection
விளக்கம்
தொகு- மயிர் + கூச்சம் + செறிதல் = மயிர்க்கூச்செறிதல்...அமிதமான பயம், பீதி, ஆச்சரியம் ஆகிய உணர்ச்சிகள் மேலோங்கும்போது சிலருக்கு உடலிலுள்ள மயிர்கள் குத்திட்டு நிற்கும்...மயிர்க்கால்களும் விறைத்துப் போகும்...இந்த நிலையை மயிர்க்கூச்செறிதல் என்றும் உரோமாஞ்சலி என்றும் அழைப்பர்.
( மொழிகள் ) |
சான்றுகள் ---மயிர்க்கூச்செறிதல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி