மருதாணி
மருதாணி (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- மருதோன்றிச் செடி
- பெண்கள் தங்கள் கைகளிலும் கால்களிலும் மருதாணிக் கூழ்மத்தைக் கொண்டு அழகு செய்கின்றனர்.
- உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- மருதோன்றி என்பதன் மருவிய சொல்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +