மருத்துவநூல்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மருத்துவநூல், பெயர்ச்சொல்.
  1. வைத்திய சாஸ்திரம்
    (எ. கா.) உண்டால் நூறடி உலாவுதல் வேண்டுமென்று மருத்துவநூல் கூறியதனை (சீவக. 2734, உரை)
  2. பிரசவம் பார்த்தற்குரிய நூல்(Mod.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Medical science
  2. Treatise on midwifery


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மருத்துவநூல்&oldid=1340404" இலிருந்து மீள்விக்கப்பட்டது