மருமம்

(மர்மம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மருமம்(பெ)

  1. அறியப்பட முடியாத பொருள், மறைபொருள்
  2. மார்பு
    மற்றும் வீரர்தம் மருமத்தின் அயில் அம்பு மடுப்ப (கம்பரா.)
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. mystery, secret
  2. chest
"https://ta.wiktionary.org/w/index.php?title=மருமம்&oldid=1242366" இலிருந்து மீள்விக்கப்பட்டது