மறமாணிக்கர்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மறமாணிக்கர், பெயர்ச்சொல்.
  1. ஒருசார் வீரக்குடியினர்
    (எ. கா.) பொன்னாமராபதி முதலான நாடுகளில் மறமாணிக்கரோம் (Pudu கல்வெட்டு 158)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. a class of warriors


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மறமாணிக்கர்&oldid=1243228" இலிருந்து மீள்விக்கப்பட்டது