தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மறுகால், பெயர்ச்சொல்.
  1. மறுபடி
  2. மாறாக
  3. இரண்டாமுறை சாகுபடி செய்த பயிர்
    (எ. கா.) சிறுதினை மறுகால்...அவரை பூக்கும் (குறுந். 82)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Again, a second time
  2. On the other hand (W.)
  3. Crop raised a second time


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மறுகால்&oldid=1347011" இலிருந்து மீள்விக்கப்பட்டது