மற்றொன்றுவிரித்தல்

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • மற்றொன்றுவிரித்தல், பெயர்ச்சொல்.
  1. நூற்குற்றம் பத்தனுள் எடுத்துக்கொண்ட விஷயத்தை விடுத்துப் பிறிதொன்று கூறுதலாகிய குற்றம் (நன். 12.)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. Digression, introducing extraneous matter, one of ten nūṟ-kuṟṟam, ( ← இதைப் பார்க்கவும்)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மற்றொன்றுவிரித்தல்&oldid=1340675" இலிருந்து மீள்விக்கப்பட்டது