முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
மலகாஸி
மொழி
கவனி
தொகு
தமிழ்
தொகு
மலகாசி மொழி
என்ற
தமிழ் விக்கிப்பீடியா
வின் விரிவான கட்டுரையையும் காண்க.
மடகசுகர்
தீவு
மலகாஸி
பொருள்
மலகாசியம்
என்றும், கிரந்த கலப்பு இல்லாமல் கூறலாம்.
ஆப்பிரிக்க
கண்டத்திலுள்ள மடகசுகர் தீவின் ஆட்சி மொழி, மலகாசி(மலகாசியம்) மொழியாகும்.
மலகாசி மொழி என்பதனுடன் விகுதியாக
அம்
இணைந்து, (மலையாளம், வங்காளம், என்பது போல)
மலகாசியம்
எனவும் கூறலாம்.
mg(Malagasy) என்பது அம்மொழிக்கான குறியீடு. பிற மொழிகளின் குறியீடுகளை,
இங்கு
காணலாம்.