மல்லாட்டை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (தமி), (பெ) - மல்லாட்டை. = நிலக்கடலை = வேர்க்கடலை
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- பிலிப்பைன்சு நாட்டின் தலைநகரான மணிலாவில் இருந்து வந்ததாகப் பொருள்படும் மணிலாக் கொட்டை. சுருங்கி மல்லாட்டை ஆயிற்று. ([1])
பயன்பாடு
- நடுநாட்டில் முந்திரிக் காடும் மல்லாட்டை எனப்படும் மணிலாக் கொட்டையும்தான் விவசாயத்தின் ஆரம்பம். (கண்மணி குணசேகரன் கவிதை)