மழுக்கம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- மழுக்கம், பெயர்ச்சொல்.
- கூரின்மை
- நிலைமைத் தாழ்வு (W.)
- ஒளிமழுங்குகை
- விவேகக்குறைவு
- மொட்டை(உள்ளூர் பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Bluntness, want of edge
- Reduced circumstances
- Dimness; cloudiness; obscurity, as of the sun in an eclipse; fading, as of colour
- Dullness of intellect, as from age or disease
- Baldness
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +