மழுப்புதல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- மழுப்புதல், பெயர்ச்சொல்.
- நெகிழவிடுதல்
- காரியத்தைப் பயனற்றதாக நெகிழ்த்துதல்
- தாமதப்படுத்துதல் (W.)
- ஏமாற்றுதல்
- (எ. கா.) யாரையு மழுப்ப வல்லான் (திருவாலவா. 30, 24)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- To slur or slip over
- To bring to naught, make ineffective
- To put off, protract, delay, as in coming to a decision
- To deceive
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +