தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மாகதர், பெயர்ச்சொல்.
  1. அரசனை வாழ்த்திப் பாடுவோர் (“வான் அளைந்தது, மாகதர் பாடலே”. கம்பராமாயணம் - பள்ளிபடைப் படலம் -16)
  2. வடதேசத்துள்ள மகதநாட்டார் (யாழ். அக. )
  3. தென்னாட்டுள்ள நடு நாடாகிய மகதநாட்டினர் ( கல்வெட்டு )
  4. கஷத்திரியப் பெண்ணுக்கும் வைசியனுக்கும் பிறந்தோராகக் கருதப்படு பவரும் அரசர்திருமுன் இருந்துகொண்டு அவர்புகழ்பாடுவோருமாகிய ஒரு சாதியார் (சிலப். 5, 48.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. hailer
  2. Inhabitants of Magadha, in North India
  3. Inhabitants of Naṭunāṭu
  4. Professional ministrels who assuming a sitting posture in the presence of sovereigns sing their praises and exploits, said to be born of Kṣattriya mothers and Vaišya fathers


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாகதர்&oldid=1887069" இலிருந்து மீள்விக்கப்பட்டது