ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
  1. பெரும்பாம்பு
    • துஞ்சுமரங் கடுக்கு மாசுணம் விலங்கி (மலைபடு. 261).
  2. பாம்பு
    • மாசுண மகிழ்ச்சி மன்றல்(சீவக. 189). ஐந்தலைய மாசுணங்கொண்டு (தேவா.257, 3).

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. rock-snake, pythonidae, python
  2. snake
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • பேர் அவாவொடு மாசுணம் பேர (கம்பராமாயணம்)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

தொகு

சொல்வளம்

தொகு

ஆதாரங்கள் ---மாசுணம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாசுணம்&oldid=1155063" இலிருந்து மீள்விக்கப்பட்டது