தமிழ் | சீன எழுத்து | பின்யின் | எடுத்துக்காட்டு |
---|---|---|---|
வடக்கு | 北 | běi (பெய்) | பெய்சிங் (வடக்குத் தலைநகரம்) |
கிழக்கு | 东, 東 | dōng (டொங்) | டொங்சிங் (கிழக்குத் தலைநகரம் - ரோக்கியோ) |
தெற்கு | 南 | nán (நான்) | நான்சிங் (தெற்குத் தலைநகரம்) |
மேற்கு | 西 | xī | |
கீழ் | 下 | xià | |
மேல் | 上 | shàng | |
இடது | 左 | zuǒ | |
வலது | 右 | yòu |