மாதி
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- மாதி, பெயர்ச்சொல்.
- வட்டமாயோடல் (சூடாமணி நிகண்டு) மாதி வட்ட மோடினார் (கம்பரா. பிரமாத்திர. 135)# கிரகச்சுற்று (W.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Circular motion# ((வானியல்) ) Revolution of a planet
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +