ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
பெயர்ச்சொல்
இடைச்சொல்
  • விளிந்தன்று மாது அவற் தெளிந்த என் நெஞ்சே - நற்றிணை 176 - தொல்காப்பியம் இளம்பூரணர் உரைமேற்கோள் 2-7-31
உரிச்சொல்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • அடுத்த வீட்டு மாது (woman next door)
  • அமெரிக்க மாது (american woman)
  • மயங்குகிறாள் ஒரு மாது (a lady falls in love)

(இலக்கியப் பயன்பாடு)

  • கொவ்வைச் செவ்வாய்க் கோமள மாதுமையாள் (திருமுறை 3) (the tender lady with lips red like kovvai fruit)
  • வாட்டடங் கண் மாதே (திருவாச. 7, 1)
  • மாதுகுலாய மென்னோக்கி (திருக்கோ. 316)
  • மாதுகு மயிலினல்லார் (சீவக. 363)
  • மாதுபடு நோக்கினவர் (சீவக. 499).


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாது&oldid=1241976" இலிருந்து மீள்விக்கப்பட்டது