மாதுகரம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- மாதுகரம், பெயர்ச்சொல்.
- வண்டுகள் பலமலர் களினின்று தேனைச் சேர்ப்பதுபோலப் பலவீடுகளிற் சென்று வாங்கும் பிச்சை (W.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Alms obtained by begging from door to door, after the manner of a bee
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +